Thursday 22 May 2014

Tamil Riddle With Coins Weight

ஒரு ரூபாய் நாணயம் சேர்ப்பதில் ஆர்வம் உள்ள சிறுவன் ஒருவன் கடைக்காரரிடம் பத்து ரூபாய் தாளை தந்து சில்லறை கேட்டான். கடைக்காரர் 9 ஒரு ரூபாய் நாணயங்களும் 2 அரை ரூபாய் நாணயங்களையும் தந்தார்.
அப்போது அங்கிருந்த ஒருவர் " கடைக்காரர் தந்த ஒன்பது ஒரு ரூபாய் நாணயங்களில் ஒன்று கள்ள நாணயம்.




அது மற்றவற்றை விட எடை குறைவாக காணப்படும். ஐயம் இருந்தால் நீயே எடை போட்டு பார்த்துகொள் என்றார். 


சோதித்து பார்க்க நினைத்த அவன் கடைக்காரரிடம் தராசை கேட்டான்.
கடைக்காரர் சூழ்ச்சி செய்ய நினைத்தார்.


அவர் "சிறுவனே! நான் கொடுத்த நானயங்களுள் ஒன்று கள்ள நாணயம் தான். என் தராசை நீ இரண்டு முறை பயன்படுத்தலாம். ஒன்பது ஒரு ரூபாய் நாணயங்களில் எது கள்ள நாணயம் என்று கண்டுபிடிக்க வேண்டும்.


நீ சரியாக கண்டு பிடித்தல் நீ தந்த பத்து ரூபாய் தாளை உன்னிடமே தருவேன். இல்லையேல் என்னிடம் வாங்கிய சில்லறை அனைத்தையும் தந்து விட வேண்டும் என்றான். இரண்டு தட்டுக்களை உடைய தராசு அவனிடம்

தரப்பட்டது 
.
அந்த தராசை இரண்டு முறை தான் பயன்படுத்த வேண்டும். எடை குறைவான
நாணயத்தை கண்டு பிடிக்க வேண்டும்.

உங்களால் முடியுமா?
கண்டு பிடியுங்கள் பார்க்கலாம!!

.

Friday 4 April 2014

Simple Nemeric Math Puzzle

Simple Nemeric Math Puzzle
Simple Nemeric Math Puzzle 

11+11 = 4     (1+1) * (1+1) = 4

12+12 = 9      (1+2) * (1+2) = 9

13+13 =16      (1+3) *(1+3)  = 16

Ans == 16 

Thursday 3 April 2014

Reasoning Age Problems

Reasoning Age Problems
Reasoning Age Problems 
When i was 4 years My sister 2 years (half of 4 )

Now i am 100 years. So the Sister is 98 years. Because only 2 years difference in between them.

Ans = 98 Years 

Wednesday 2 April 2014

Simple Maths Puzzles with Answer


1) 5*8 = 40

2) 5*6 = 30

3) 8*3 = 24

4) 6*3 = ?

Ans is = 18

Tags: simple maths solved, maths puzzles, tamil puzzles with answers

Popular Posts

Powered by Blogger.
Design by Tamil-cı | MoneyGenerator Blogger Template by http://tamilcinemavideos.blogspot.in/ | Distributed by : Solid Blogger